பொது செய்தி

இந்தியா

தண்ணீர் பிரச்னையை தீர்க்க 255 அதிகாரிகள் நியமனம்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (10)
Advertisement
தண்ணீர் பிரச்னை,  அதிகாரிகள், நியமனம்

புதுடில்லி: வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் வல்லுனர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் 'ஜல சக்தி அபியான்' எனப்படும் நீர்வள பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவர். இவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக ஜலசக்தி துறையின் செயலகத்திற்கு அறிக்கை அளிப்பர். மாவட்டங்களின் வறட்சியை போக்கவும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகளின் கீழ் நீர் வள வல்லுனர்கள் அந்தந்த பகுதி மத்திய மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் செயல்படுவர்.இப்போது நியமிக்கப்பட்டுள்ள 255 அதிகாரிகள் மத்திய அமைச்சகங்களின் கூடுதல் செயலர் அல்லது இணை செயலர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்.






நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 255 மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவை 1593 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 313 வட்டாரங்கள் கடும் வறட்சிக்கு உட்பட்டவையாக கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
27-ஜூன்-201910:44:05 IST Report Abuse
Divahar தண்ணீர் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கிறார்களா? அவர்கள் தான் நமக்கு தேவை. பிரச்னை வரும்போது பார்த்துக்கொள்பவர்கள் வேஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூன்-201910:17:54 IST Report Abuse
RajanRajan போச்சுடா மணி வருமானம் வேலால் தாக்க பட்டுள்ளது. வறட்சி கலேக்சனும் போச்சு தண்ணி வண்டி கமிசனும் போச்சுடோ. அத்தனை பேரும் கிடைக்கிற சம்பளத்துலே வாழுற நிலைமைக்கு கொண்டு தள்ளீடுவாங்களோ. அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர் மோடி சர்கார்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
27-ஜூன்-201909:58:52 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழன் என்ற போர்வையில் தெலுங்கு குடும்பம் தமிழகத்தை ஆள நினைப்பது போல அதே தமிழன் என்ற பெயரில் தெலுங்கு அடிமை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X