இந்திய வரி விதிப்பு: அமெரிக்கா எதிர்ப்பு

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Donald Trump,Trump, Modi, டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், இந்தியா, கூடுதல்வரி, டிரம்ப்,

வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கு, இந்தியா விதித்த கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது எனவும், இதனை திரும்ப பெற வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


கூடுதல் வரி

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அதிகரித்தது, அமெரிக்கா. இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 28 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இது கடந்த ஜூன்1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் கூடுதல் வரி விதிப்பது குறித்து பிரதமர் மோடியுடன் பேச ஆர்வமாக உள்ளேன். சமீபத்தில், இந்த வரியை இந்தியா அதிகரித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வரி விதிப்பை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறியுள்ளார்.








ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
27-ஜூன்-201912:09:51 IST Report Abuse
siriyaar please cancel all indian visa and sent back
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூன்-201915:54:23 IST Report Abuse
தமிழ்வேல் foreign currency குறைஞ்சிடும்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
27-ஜூன்-201912:09:22 IST Report Abuse
தமிழ் மைந்தன் வரியை குறைத்த தங்களது ஊழல்பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்ய திட்டமிடும் காங்கிரஸ் மற்றும் திமுக போல மோடி சுயநலம் பிடித்த அரசியல்வாதி அல்ல என்பதை டிரம் உணர்ந்து விட்டதால் கோபம்......
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
27-ஜூன்-201912:04:27 IST Report Abuse
Raj மோடி: போன் வயறு கட்டு ஆகி ரொம்ப நாள் ஆச்சு... :) டிரம்ப்: அரசியல்'லே இதெல்லாம் சாதாரணமப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X