சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்டே கொண்டாடிய மாணவர்கள் சஸ்பெண்ட்

Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை: சென்னையில், கடந்த சில நாட்களுக்கு முன் சட்ட விரோதமாக மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். அவர்கள் புதுக்கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பஸ்டே கொண்டாடிய மாணவர்கள் 9 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூன்-201917:33:37 IST Report Abuse
Lion Drsekar எல்லாஎமே அரசியல் பின்னணி இல்லாமல் எதுவுமே நடக்காது, சஸ்பெண்ட் செய்தால் அவர்கள் அமைச்சர் பெருமனாவர்கள், முன்னோர்கள் கட்டிய வழியில் இவர்கள் செல்கிறார்கள், இன்றைக்கு குளங்களை , நதிகளை வீடு போட்டு விற்று விட்டு மற்றவர்களை ஒருவருக்கொருவர் தூற்றிக்கொள்வதைப்பார்த்தால் எல்லாமே புரியும், மொத்தத்தில் எல்லோரும் ஒருவரே, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-201913:26:14 IST Report Abuse
Bhaskaran திராவிடஇயக்கம் வளர்ந்தது பச்சையப்பா மற்றும் புதுக்கல்லூரி அந்த மாணவர்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது படிப்பு அவர்களுக்கு இரண்டாம் பட்சமே
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
27-ஜூன்-201913:23:50 IST Report Abuse
S.P. Barucha அறிவு பூர்வமான விமர்சனங்களை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X