மா.கம்யூ., தலைவர் மகனுக்கு பிடிவாரன்ட்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (7)
Advertisement

மும்பை ; கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன், பினாய் கொடியேறியை கைதுசெய்ய மும்பை போலீசார் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளனர்.






பார் டான்சர் புகார்


பினாய் மீது மும்பையை சேர்ந்த பார் டான்சர், பாலியல் பலாத்காரம் மற்றும் ஆசைகாட்டி மோசம் செய்தல் பிரிவுகளில் மும்பை போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் மீது இந்த பிடிவாரன்டை மும்பை போலீசார் பிறப்பித்துள்ளனர்.


விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை


மேலும், பினாய் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாதிருக்க அனைத்து விமான நிலையங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக பினோய் தலைமறைவாக உள்ளார்.





ஜாமின் மனு விசாரணை ;


கடந்த வாரம் மும்பை போலீசார் பினாயை கைது செய்ய கேரளா வந்தபோது அவர் தப்பிச் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
27-ஜூன்-201917:56:51 IST Report Abuse
Subramanian Arunachalam இவர் ஒரு மத சார்பற்ற தலைவரின் மகன் . அதனால் சட்டம் இவர் விருப்பத்திற்கு வளையும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜூன்-201916:58:40 IST Report Abuse
Endrum Indian முதலில் நமது இந்திய சட்டத்தை குப்பையில் போட்டு உடனே முஸ்லீம் சட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும். தப்பு செய்தானா, புடி அவன் மந்திரியானா என்ன மந்திரி வாரிசாக இருந்தால் என்ன???இரும்பு வாளால் சிரம் அறு. அவ்வளவு தான். 10 பேரை இப்படி செய்தால் 11 ஆவது ஆள் அவனவன் பின்னாடி முன்னாடி மூடிக்கொண்டு தன் வேலை உண்டு தான் உண்டு என்று நேர் வழியில் பயணிப்பான் .
Rate this:
Share this comment
Cancel
agni - chennai,இந்தியா
27-ஜூன்-201915:18:53 IST Report Abuse
agni ஆளையும்,முகத்தையும் பார்த்தாலே தெரியுது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X