பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நெற்றியில் குங்குமம் வைத்தது தப்பா?
திரிணமுல் எம்.பி., நஷ்ரத் ஆவேசம்

கோல்கட்டா:'நான் ஒட்டு மொத்த இந்தியாவுக் கும் சொந்தம். நெற்றியில் குங்குமம் வைத்ததற்காக, குறிப்பிட்ட வட்டத்துக்குள், என்னை சுருக்க வேண்டாம்' என, திரிணமுல், எம்.பி., யும், பெங்காலி நடிகையுமான, நஷ்ரத் ஜகான் கூறியுள்ளார்.

நெற்றியில் ,குங்குமம் ,வைத்தது,தப்பா?,திரிணமுல் எம்.பி., நஷ்ரத் ஆவேசம்பெங்காலி மொழி திரைப்படங்களில், பிரபலமான நடிகை, நஷ்ரத் ஜகான், 29. விமர்சனம்சமீபத்தில் நடந்த லோக்சபா

தேர்தலில், மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பார்லி மென்டில், எம்.பி.,யாக பதவியேற்றபோது, நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார். கைகளில்வளையல்கள் அணிந்திருந்தார்.


'முஸ்லிம் மதத்தை சேர்ந்த, நஷ்ரத் ஜகான், எப்படி குங்குமம் வைக்கலாம்?' என, கடும் விமர்சனம் எழுந்தது. நஷ்ரத்துக்கு எதிராக, மத அறிஞர்கள், 'பாத்வா' எனப்படும், தடை உத்தரவும் பிறப்பித்த தாக, செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து, சமூக வலைதளத்தில், நஷ்ரத் ஜகான்விளக்கம் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:யார் என்ன கூறினாலும், நான் முஸ்லிம் தான்; அதில், எந்த மாற்று கருத்தும் இல்லை. விருப்பம்நான் என்ன

Advertisement

உடை அணிய வேண்டும், எப்படி, 'மேக் அப்' செய்ய வேண்டும் என கூறுவதற்கு, யாருக்கும் உரிமை இல்லை; அது, என் விருப்பம். நம்பிக்கை என்பது, மதம், ஜாதிகளுக்கு அப்பாற் பட்டது. நான், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சொந்தம். குறிப்பிட்ட வரையறைக்குள், என்னை சுருக்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
08-ஜூலை-201915:47:33 IST Report Abuse

TamilArasanகருண் சீரகம் மருத்துவம்

Rate this:
sakthi - Covai,இந்தியா
08-ஜூலை-201915:15:13 IST Report Abuse

sakthiபோதும்பா இந்த பேச்சை விடுங்க மதம் , ஜாதி சம்பந்தமான ஒரு பைசாவிற்கும் ப்ரயோஜனமில்லாத வாதங்களை விட்டு விட்டு , மலை இல்லாத தமிழ் நாட்டை தண்ணீர் பஞ்சத்தில் இருந்து எப்படி காப்பது என்று விவாதியுங்கள் நம் பிள்ளைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கு நாம் எதை விட்டு செல்லப்போகிறோம் ? நல்ல காற்று, நல்ல குடி நீர், மிதமான வெப்ப நிலை - இதுவா ? இல்லை சாதி சண்டை, மத கலவரம் குடிநீருக்கு பஞ்சம் சுவாசிக்க நல்ல காற்று பஞ்சம் ஒரு ரொட்டி விலை 1 லட்ச ருபாய் எது வேண்டும் .... தமிழ் மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள் ஏன் எனில் நீங்கள் வாங்கிய 4 பெட் ரூம் பிளாட் ஒரு பைசாவிற்கும் விலை போகாது நீரில்லாத ஊரினிலே நீங்கள் வாங்கிய ஆடி கார் விலை போகாது பெட்ரோல் இல்லாததாலே சேர்த்து வைத்த 300 பவுன் தங்கம் தண்ணீர் தராது

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
03-ஜூலை-201903:14:18 IST Report Abuse

meenakshisundaramஎங்களுக்குத்தான் அறிவே கிடையாதே ?நாங்க அவிங்கள் copy அடிச்சுதான் வாழ்வோம் ஆனா அப்பப்போ ஏதாவது உளறிக்கிட்டே இருப்போம் மதத்திற்கு எதிரானது இன்னு ,அல்லா காலத்திலே (?) கழிப்பறையோ ஆங்கில நவீன மருந்துகளோ கிடையாது,அவற்றை உபயோகிப்பதும் இஸ்லாமுக்கு எதிரானதே,எல்லோரும் சும்மா இருந்தா அதையும் நாங்க அவித்து விடுவோம் <நாங்க இன்னும் அந்த காலத்திலேயே இருக்கோம்

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
04-ஜூலை-201910:21:07 IST Report Abuse

madhavan rajanஎவ்வளவு முஸ்லீம் பெண்கள் திரைப்படங்களில் நடித்தார்கள் அவர்களெல்லாம் நடிக்கும் பொது படுதா போட்டுக்கொள்ளவில்லை என்று பத்வா தடை உத்தரவு பிறப்பித்தார்களா? இந்திய பாராளுமன்ற சபாநாயகர், மாநில கவர்னர் போன்ற பதவியில் இருந்தவர்களெல்லாம் படுதா போட்டுக்கொள்ளவில்லை என்று பத்வா தடை உத்தரவு பிறப்பித்தார்களா? இதிலிருந்தே முஸ்லீம்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதும் பெண்களை கொடுமைப்படுத்தவே பல தடைகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது. ...

Rate this:
மேலும் 75 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X