முடிவை மாற்ற முடியாது: ராகுல்

Updated : ஜூலை 01, 2019 | Added : ஜூலை 01, 2019 | கருத்துகள் (27)
Advertisement

2 புதுடில்லி : பதவி விலகும் எனது முடிவில் நான் தெளிவாக உள்ளேன் என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் ராகுல் தலைவராக தொடர்ந்தால் தான் சரியாக இருக்கும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலtட் இன்று காலை பதிவிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்., தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவரது மனநிலை மாறி இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக ராகுலிடம் கேட்ட போது, நான் எனது முடிவில் தெளிவாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் அது தெரியும் என்றார். இதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 1) பிற்பகல் டில்லியில் காங்., ஆளும் மாநில முதல்வர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவர்களுடன் ஆலோசித்தார்.
முன்னதாக இன்று காலை ராகுலை சந்தித்த அசோக் கெலாட், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்துள்ளார். பிறகு, தோல்விக்கு தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், ராகுல் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால் ராகுல் தொடர்ந்து தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
02-ஜூலை-201906:35:31 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> KOODAVE MP POST ALSO GOVT KKE LAKSHAM LE MEEDHAM AAVUMAIYYA PAADHIPOTHU NEER ATTEND PANRADHEILLEENGKALE ADHUTHAANE UNMAI
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
02-ஜூலை-201906:01:22 IST Report Abuse
Gnanam நல்ல முடிவுதான். சொல்லிக்கொண்டே இருக்கிறாரே தவிர செயலில் காட்டவில்லை. ஒருவேளை நல்லநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
02-ஜூலை-201903:30:28 IST Report Abuse
meenakshisundaram பாவம் ராகுல்ஜி தேர்தலில் கூடா நட்பு பூண்டு ஸ்டாலின் பாணியில் பொய் பிரசாரம் செயது தனது எதிர்காலத்தை இழந்த மனுஷன் ,இப்போ ஸ்டாலினும் திரும்பி பார்க்க மாட்டேங்கிறாரு ,இவர் இப்போ காங்கிரெஸ்க்காரன் தொல்லையிலேந்து விடு பட வேண்டும்னா பிஜேபி லே சேர்ந்துடலாம் அப்போ ஒரு காங்கிரஸ் காரனும் நீதான் தலைமை பதவிலே இருக்கணும்னு சொல்ல மாட்டான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X