பட்டினி நாட்டு அதிபரின் சொகுசு மனைவி

Updated : ஜூலை 03, 2019 | Added : ஜூலை 03, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement

அன்கரா : ஜப்பான் பயணத்தின் போது துருக்கி அதிபரின் மனைவி விலை உயர்ந்த கைப்பையை எடுத்துச் சென்ற விவகாரம் விமர்சனத்திற்கு உள்ளானதுடன், சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.latest tamil news


துருக்கி அதிபர் ரிசெப் தய்யிப் எர்டகானின் மனைவி எமைன் எர்டகான். இவர் கணவருடன் அரசு முறையாக பயணமாக ஜப்பானுக்கு சமீபத்தில் சென்றார். டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனைக்கு துருக்கி அதிபர், மனைவியுடன் சென்ற போட்டோக்கள் வெளியானது. இதில் அதிபரின் மனைவி வைத்திருந்த கைப்பை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


latest tamil news


போட்டோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே எமைன் வைத்திருந்த கைப்பையின் விலை 50,000 அமெரிக்க டாலர்கள் என்பதை சமூகவலைதள பயன்பட்டாளர்கள் கண்டறிந்து, விமர்சிக்க துவங்கினர்.
அதிபர் மனைவியின் கைப்பை விலை, அந்நாட்டில் உள்ள 11 பேருக்கு ஓராண்டிற்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தினக்கூலிக்கு சமம். கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது துருக்கி. மக்கள் விலைவாசி உயர்வால் துன்பப்பட்டு வரும் நிலையில், அதிபர் மாளிகையில் சொகுசு வாழ்க்கையை தொடர்வது இதன் மூலம் உறுதி ஆகி உள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
09-ஜூலை-201902:15:28 IST Report Abuse
Naz Malick WHAT NONSENSE IS THIS?.. TURKEY A HUNGER NATION?...OH MY GOD... LOOKS LIKE DINAMALAR PEOPLE DO NOT GO OUT ANYWHERE OUTSIDE TAMILNADU STATE?... JUST VISIT ISTANBUL, ANKARA, IZMIR, OR ANY WHERE IN TURKEY...THEN YOU WILL KNOW HOW BEAUTIFUL AND AMAZING THAT COUNTRY IS..... I HAVE BEEN TO TURKEY TWO TIMES FROM LONDON. TO BE HONEST, THE ROADS, STREETS, PARKS, MUSEUMS, MOTORWAYS, TRAMS, BUSES AND TRAINS ARE ALL MUCH BETTER THAN LONDON. TURKISH PEOPLE ARE LIVING A VERY HIGH LIFE STYLE MUCH BETTER THAN THE EAST EUROPEANS. THE MARMARA SEA AND THE BOSPHORUS RIVER AND ALL THE WONDERFUL MOSQUES IN ISTANBUL ARE SUCH A BEAUTY.... WHICH WILL MAKE ANY VISITOR TO GO THERE AGAIN AND AGAIN.... ஒன்றும் தெரியாமல் பினாத்திறத்தை விட... கொஞ்சம் உண்மையை தெரிந்து பிறகு துர்க்கியை பற்றி எழுதலாமே...
Rate this:
Cancel
sivakumar - Qin Huang Dao,சீனா
05-ஜூலை-201919:10:15 IST Report Abuse
sivakumar துருக்கி ஒரு பட்டினி நாடு அல்ல. மூன்று முறை போயிருக்கிறேன். மிக சிறந்த தட்ப வெப்பம், அதிகம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கனிவு, நேர்மை, மேலும் மிக சிறப்பான இனப்பிரஷ்டருகிடுறே, நல்ல தொழில் வளம் கொண்ட நாடு. துருக்கி ஏர்லைன்ஸ் உலகின் மிக சிறப்பான சேவை வழங்கும் நிறுவனத்தில் ஒன்று . எத்தியோப்பியா : ஆப்பிரிக்கா கண்டத்தின் முத்து என்று கூறலாம். அமைதியான மக்கள், மிக சிறப்பான சேவை வழுங்கும் எதியோபின் ஏர்லைன்ஸ், சில சறுக்கல்கள் இருந்தாலும் மீண்டும் வர ஆசை காட்டும் நாடு
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
08-ஜூலை-201916:20:38 IST Report Abuse
TamilArasanஎனது சகோதரர் ஜெர்மனியில் வசித்து வருகிறார் அவர் கூறுவது துருக்கி நாட்டினர் பண்ணும் அட்டூழியங்களால் வெளிநாட்டினர் என்றாலே ஜெர்மன் மக்கள் சந்தேக கண்ணோட்டத்தில் காணும் அளவிற்கு துருக்கி நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு குடியேறுபவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாய் கூறுகிறார்... மேலும் இந்த செய்தி தினமலர் செய்தி இல்லை துருக்கி நெட்டிசன்கள் அதிபரின் மனைவியை வறுத்து எடுத்து வருகிறார்கள்... தாங்கள் கூறுவது உண்மை - துருக்கி பட்டினி நாடு இல்லை ஐரோப்பாவிற்கு இணையான அடிப்படை வசதிகள் கொண்ட நாடு - துருக்கியின் சமீபத்திய சறுக்கலுக்கு காரணம் அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தீவிரமாக பரவி வருவதுதான்......
Rate this:
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
04-ஜூலை-201922:32:11 IST Report Abuse
Ram Sekar ஆப்பு ஆப்பு நீயே உன்னை அறிவாளியா நினைத்துக்கொள்ளாதே. நாங்கதான் உனக்கு ஆப்பு வைப்பது தெரியாதா?? மன்மோகன் அய்யா பிரதமரா இருந்த நேரத்தில் அவர் வெளிநாடுகளுக்கு அவர் என்ன கோவணம் மட்டும் அணிந்துகொண்டு சென்றாரா? இல்லை 100 ரொவாய் கொடுத்து பிளாட்போர்ம் கடையில பேரம் பேசி கோட் சூட் அணிந்து கொண்டு போனாரா?? அறிவாளி மாதிரி பேசிக்கொண்டிருக்கும் நீ உனக்கு நீயே ஆப்பு வைத்துக்கொண்டே உள்ளாய். ராஹுலு வெள்ளை ஜிப்பை போட்டிருப்பது நாட்டு மக்களை ஏமாற்ற மட்டும்தான். அதே ராஹுலு வெளிநாட்டில ஊர் சூத்ரா போகின்ற பொது எதை அணிஞ்சு போறாரு? கோவணமா?? குரங்கு தனக்குத்தானே அப்படித்துக்கொண்ட கதைதான் உனக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X