எளிய தொண்டர்; வலிய சபதம்

Updated : ஜூலை 03, 2019 | Added : ஜூலை 03, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

அமரேலி : குஜராத் மாநிலத்தின் எளிய பா.ஜ., தொண்டர் ஒருவர் தனது சபதம் நிறைவேறியதன் காரணமாக, சைக்கிள் மூலமே தலைநகர் டில்லி வந்து பிரதமர் மோடியை சந்தித்தார்.



latest tamil news



அடிமட்ட தொண்டர்


குஜராத் மாநிலம் அம்ரேலியை சேர்ந்தவர் கிம்சந்த் சந்த்ராணி. இவர் பா.ஜ.,வின் அடிமட்ட தொண்டர். இவர் கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றால், சைக்கிள் மூலமே இந்தியாவின் தலைநகர் புதுடில்லி சென்று பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்துவதாக சபதம் செய்துள்ளார்.


latest tamil news



17 நாள் ; 1,670 கி.மீ.,

அதேபோல, லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிபெற்று, பா.ஜ., மட்டும் தனியாகவே 303 தொகுதிகளை வென்றது. எனவே, தான் சபதமிட்டது போலவே, அம்ரேலியில் இருந்து சைக்கிள் மூலமே, மொத்தம் 17 நாட்கள், ஆயிரத்தி 670 கி.மீ., பயணித்து புதுடில்லி வந்தார்.


latest tamil news



மோடி வாழ்த்து :

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிம்சந்த் சந்த்ராணி, '' எனது சபதத்தை நிறைவேற்ற அம்ரேலியிலிருந்து 17 நாட்கள் சைக்கிள் மூலமே பயணித்து வந்துள்ளேன். பிரதமரை சந்தித்து வாழ்த்தினேன். அவர் எனது மன தைரியத்தை பாராட்டி வாழ்த்தினார். நாளை மறுநாள் பா.ஜ., தலைவர் அமித்ஷாவை சந்திக்க உள்ளேன்,'' என்று மகிழ்ச்சியோடு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vela - Kanchipuram,இந்தியா
04-ஜூலை-201901:05:35 IST Report Abuse
Vela Hands-off, GREAT TASK....தினமும் 8 மணிநேரம் தொடர்ந்து 17 நாட்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vela - Kanchipuram,இந்தியா
04-ஜூலை-201900:59:15 IST Report Abuse
Vela hands-ஆப்
Rate this:
Share this comment
Cancel
ramaraj -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூலை-201921:22:19 IST Report Abuse
ramaraj இவரைப் போன்றவர்கள் ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டருக்கு மேல் நடக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X