பொது செய்தி

இந்தியா

'ஏர்போர்ட்' தனியாருக்கு தர ஒப்புதல்

Updated : ஜூலை 04, 2019 | Added : ஜூலை 04, 2019 | கருத்துகள் (45)
Advertisement

புதுடில்லி: விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், மூன்று முக்கிய விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தம், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது.






அதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை, அதானி குழுமம் சமீபத்தில் பெற்றது.





இந்நிலையில், ஆமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களையும், தனியார் மூலம் பராமரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
04-ஜூலை-201915:47:43 IST Report Abuse
ரத்தினம் அம்பானி , ஆதானில்லாம் கார்போரேட்டு. சன் குழுமம் , ஸ்பீஸ் ஜெட் எல்லாம் ஏழை பொட்டி கடை காரர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
04-ஜூலை-201914:29:29 IST Report Abuse
Snake Babu ஐயா தேவராயன் - காரணோடை,இந்தியா அவர்களே………. நண்பர் Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர் கூறுவது அரசு தனியார் நிறுவ செயல்பாட்டின் நன்மை தீமைகள். வெள்ள ஆபாயம் என்று வரும்போது கைகொடுத்தது அரசு பேருந்து என்று ரொம்ப சிம்பிளா கேட்கிறார். இதேபோல தான் நிறைய கேள்விகளை கேட்கிறார். அதற்கு பதில் சரியாக கூறாமல் திராவிட எதிர்ப்பு.. மோடி அது இதுனு ஏன் திசை திருப்புக்கீர்கள். அருமையான விவாதம். இப்படி ஏதாவது தொடங்கும் பட்சத்தில் இப்படி திராவிட மோடி இப்படி அரசியல் பேசியே நாம் நாசமா போய் கொண்டிருக்கிறோம் மொத்தத்தில் மோடியும் சரி காங் சரி திமுகவும் சரி எல்லாம் ஒரே வேலையை செய்கிறது. உங்களை போன்ற ஆட்கள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கை காட்டிவிட்டு கருத்தை நீர்க்க செய்துவிட்டு அனைத்துத்தவருக்கும் துணை போகிறீர்கள். எப்படியும் நானும் உங்களுக்கு எதிரி தான் வந்து திட்டிட்டு போங்க. Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர் உங்கள் கருத்து அருமை நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
04-ஜூலை-201913:20:05 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ரயில்வே நிலைய பராமரிப்பும் தனியாருக்கு விடுங்கள். நன்றாக பராமரிப்பார்கள் , நாம் கேள்வி கேட்கலாம், இப்பொது யாரையும் பயணியர் கேள்வி கேட்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X