ஜாமின் ரத்து; சல்மானுக்கு ‛குத்து'

Updated : ஜூலை 04, 2019 | Added : ஜூலை 04, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

ஜோத்பூர் : அடுத்த முறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால் முன்னர் வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.latest tamil news
மான் வேட்டை :


மான் வேட்டையாடியதாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த 1998 ல், ஜோத்பூர் அருகே கங்காணி என்னுமிடத்தில் அரிய வகை மானை வேட்டையாடினார் என்பது வழக்காகும்.


latest tamil newsமேல்முறையீடு, விசாரணை :

இதில், கடந்த 2018ல் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து சல்மான்கான் ஜோத்பூர் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மானுக்கு ஜாமின் வழங்கியிருந்தது. பிப்ரவரி மாதம் விசாரணை தொடங்கி ஏப்ரல் 3 மற்றும் ஜூலை 4 என்று இருமுறை உத்தரவிட்டது.


ஜாமின் ரத்து ; எச்சரிக்கை ;


ஆனால், மூன்றாவது முறையாக இன்றும் (ஜூலை 4) சல்மான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால், அடுத்த முறை விசாரணைக்கு சல்மான்கான் ஆஜராகாவிட்டால் அவரது ஜாமின் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் கோர்ட் எச்சரித்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூலை-201906:12:49 IST Report Abuse
மதுவந்தி அந்த மான் நீதி கிடைக்கும் வரை இந்த (சல்) மானை விடாமல் துரத்தும். நீதி கிடைக்குமா தாமதமானாலும்.
Rate this:
Cancel
gm -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூலை-201920:57:27 IST Report Abuse
gm why dont you simply adjourn this case to year 2060...let him complete his duties to the nation. wasting public money like this is to be stopped.
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
04-ஜூலை-201920:32:11 IST Report Abuse
Shroog மானை கொலை செய்தால் தண்டனை. குழந்தையை சூறையாடி கொலை செய்தால் விடுதலை. இது தான் இந்தியாவின் சட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X