கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்பி ஆக நினைத்த வைகோ: கம்பி எண்ண வைத்த வழக்கு

Updated : ஜூலை 05, 2019 | Added : ஜூலை 05, 2019 | கருத்துகள் (206)
Advertisement
Vaiko, தேச துரோக வழக்கு, வைகோ , மதிமுக, சிறை தண்டனை

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சிறப்பு கோர்ட், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2009 ல் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ல் வழக்கு தொடரப்பட்டது. இதில் சில நாட்கள் வைகோ சிறையில் இருந்தார். இந்த வழக்கில் இன்று (ஜூலை 5) தீர்ப்பு வழங்கிய சென்னை சிறப்பு கோர்ட், வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. கோர்ட் உத்தரவுப்படி 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி மனு தாக்கல் செய்துள்ளார்.






கடந்த லோக்சபா தேர்தலின் போது, போடப்பட்ட ஒப்பந்தப்படி, மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முன்வந்துள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆகும் கனவில் வைகோ இருந்தார். ஆனால், எம்.பி.,யாக நினைத்திருந்த வைகோவை, இந்த வழக்கு கம்பி எண்ண வைத்துள்ளது.


ஒரு மாதம் நிறுத்தம்:

வைேகோ வேண்டுகோளை ஏற்று தண்டனையை ஒரு மாதத்திற்கு கோர்ட் நிறுத்தி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (206)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-ஜூலை-201904:55:56 IST Report Abuse
meenakshisundaram சிறை நிர்வாகம் வைகோவுக்கு தலை சாயம் ,பூச்சு ஆகியவற்றை அனுமதிக்காது அவரின் உண்மை முகத்தை காட்ட செய்ய வேண்டும் ,அவரின் உண்மை முகத்தை பார்க்க ஒவ்வொரு தமிழனும் துடித்துக்கொண்டிருக்கிறான்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
09-ஜூலை-201914:17:23 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இதே போல பல எம்பிக்குள்ளேயும் கிரிமினல்ஸ் இருக்காளே அவாளையும் கல்தாகொடுக்கவேண்டும் அப்போதான் தூய இந்தியா உருவாக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
09-ஜூலை-201912:21:11 IST Report Abuse
krishna மிக கேவலமான அரசியல் வியாதி என்றல் சைக்கோ குருமா சைமன் போன்ற விஷ JANDHUKKALDHAN. இவர்கள் பணத்துக்காக என்ன வேணுமானாலும் செய்வார்கள்.இவர்களையும் நம்பி ஒரு மூடர் கூடம் தமிழ் கேணயங்கள் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X