பொது செய்தி

இந்தியா

தங்கம், பெட்ரோல். டீசல் விலை உயரும்

Updated : ஜூலை 05, 2019 | Added : ஜூலை 05, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், பெட்ரோல் - டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம், பெட்ரோல் - டீசல் விலை உயர உள்ளது.



latest tamil news



வரி அறிவிப்புக்கள் விபரம் :


* குறைந்த அளவிலான ஆன்லைன் பண வரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது.* இணையதளம் மூலம் முக அடையாளம் இல்லாமல் வரி தாக்கல் செய்யலாம்.* ஆண்டுக்கு ரூ.2 முதல் 5 கோடி வரை வருமானம் பெறுவோருக்கு 3 சதவீதம் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 7 சதவீத வரியும் விதிக்கப்படும்.* பாதுகாப்பு துறை தொடர்பான தளவாட இறக்குமதிக்கு வரி விலக்கு* தங்கம் இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படும்.


latest tamil news


* பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிப்பு* மின்சார வாகனங்களுக்கு இறக்குமதியில் வரியில் இருந்து விலக்கு* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் வரி* நேரடி நுகர்வோர் மின்சாதனங்களுக்கு நேரடி வரி விலக்கு* இ-வே பில்களுக்கு பதிலாக புதிய மின்னணு பில்கள் கொண்டு வரப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
05-ஜூலை-201916:42:07 IST Report Abuse
vnatarajan எப்போதாவது வாங்கும் தங்கம் விலை உயர்ந்தால் பரவாயில்லை. ஆனால் தினம் தினம் வாங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவேண்டுமே ஒழிய உயர்த்த கூடாது. உயர்த்தினால் அது நடுத்தர மக்களையும் விவசாயிகளையும் மீனவர்களையும் பெரிதும் பாதிக்கும்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-ஜூலை-201914:24:12 IST Report Abuse
ஆரூர் ரங் அந்நியச்செலாவணியைக் காப்பாற்ற இறக்குமதியைக் குறைத்தேயாக வேண்டும். வாங்கமுடியாத அளவுக்கு பெட்ரோல் விலை ஏறாதவரை சாமானியர் மின்வண்டிகளை வாங்க விரும்பமாட்டார்கள். எனவே வரவேற்கப்பட வேண்டியவை 1  மின்சார வாகனங்கள் வாங்கினால் வருமான வரியில் விலக்கு பெறலாம். 2 மின்சார வாகன கடனுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு 3 .மின்சார வாகன உற்பத்தி தொழில் துவங்குவோருக்கு வரிச்சலுகை. 
Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
05-ஜூலை-201919:57:54 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஆந்திர கேரளா வுளர்த்து சாமான் பூரா பறந்து வருதா என்ன வ நாட்டில் இருந்து வரும் பருப்பும் நீதான் கட்டை வண்டி வைத்து கொண்டு வருகிறாய்...
Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
05-ஜூலை-201920:11:59 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஆந்திர கேரளா வுளர்த்து சாமான் பூரா பறந்து வருதா என்ன வ நாட்டில் இருந்து வரும் பருப்பும் நீதான் கட்டை வண்டி வைத்து கொண்டு வருகிறாய் ?...
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூலை-201914:09:20 IST Report Abuse
Janarthanan ஆண்டுக்கு ரூ.2 முதல் 5 கோடி வரை வருமானம் பெறுவோருக்கு 3 சதவீதம் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 7 சதவீத வரியும் விதிக்கப்படும். இப்ப முன்னணி நடிகர்கள் எல்லாம் புலம்பி தீர்ப்பார்கள்??? உண்ணும் நிறையா மோடி அரசை திட்டும் டயலாக் பேசுவார்கள் ??? எலக்ட்ரிக் வாகனம்களுக்கு மாறும் நேரம் வந்து விட்டது , சுற்று சுழல குறித்து போராட்டம் நடுத்துவர்களுக்கு இது நல்ல விசயம் தானே ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X