பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்

Updated : ஜூலை 05, 2019 | Added : ஜூலை 05, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
பொருளாதார வளர்ச்சி, நிர்மலா சீதாராமன்,Budget2019, NirmalaSitharaman,BudgetForNewIndia,Finance Minister, TDS of 2%,petrol

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கான சவால்களை நாங்கள் சந்தித்து உள்ளோம். நீண்ட கால இலக்குகள் பட்ஜெட்டில் பிரதிலிக்கின்றன. 5 ஆண்டு கால இலக்குடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் எளிதான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவதற்கான கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் கவனம் செலுததப்பட்டுள்ளனர். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களைஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-201900:35:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நேற்றைய செய்தி: பெட்ரோல் விலை குறையும். நிதி அமைச்சர் பேச்சு .. புளுகு தான் எம் பேச்சு.. .. இன்றைய செய்தி. பெட்ரோல் விலை விர்ர்ர் உயர்வு.. மக்களை சாவடிக்கிறது தான் எம் மூச்சு .
Rate this:
Cancel
murugu - paris,பிரான்ஸ்
05-ஜூலை-201923:57:48 IST Report Abuse
murugu ஏம்மா நிர்மலா ,100 ,00000 லட்சம் கோடியை(நூறு லட்ச கோடி ) வருவாய் எங்கிருந்து கொண்டு வரப்போகிறீர்கள் ???இந்திய வருட வருவாயே 25 , 00000 (இருபத்தி ஐந்து லட்ச கோடிதான் )கோடிதான் பொய் சொல்வதற்கு அளவே இல்லையா ???புறநானூறு பற்றி சொன்னால் மட்டும் போதாது புரட்டு வாக்குறுதியை சொல்லாமல் இருந்தாலே போதுமானது ((வருவாய்க்கு வழி சொல்லாமல் ,சிலவுக்கு மட்டும் கணக்கு சொல்லப்பட்ட சிந்துபாத் பட்ஜெட்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
05-ஜூலை-201916:16:22 IST Report Abuse
vnatarajan விவசாயிகள் கோரிக்கையெல்லாம் தங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது தான் . பட்ஜெட்டில் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைப்பற்றி நிதி அமைச்சர் சிறிது சிந்தித்து விவசாயத்தில் இயற்கையின் சீற்றத்தாலும் பூச்சி மற்றும் நோய்களினால் நஷ்டம் ஏற்பட்ட சிறு விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கிக்கடனை ஓரளவுக்கு தள்ளுபடி செய்யவேண்டும்.
Rate this:
05-ஜூலை-201923:20:49 IST Report Abuse
ஆப்புவிவசாயிகள் கடனை ரத்து செய்வோம்னு சொல்லவே இல்லியே..6000 ரூவா கணக்குல வெப்பாங்க. அதை வாங்கி வட்டி கட்டிட்டு பாக்கி பணம் மிச்சமிருந்தா குடும்பத்தோட சந்தோஷமா ஜாலியா இருங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X