பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்

Updated : ஜூலை 06, 2019 | Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று பா.ஜ.,உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடக்கிறது. பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா செல்கிறார்.







பா.ஜ.,நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு பணி நடக்கிறது. இந்நாளையொட்டி வாரணாசி சென்ற பிரதமர் மோடி இன்று (6ம் தேதி) லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்றைய உறுப்பினர் சேர்ப்பு மூலம் பல மக்களை இணைத்து பா.ஜ., குடும்பத்தை வலுவடைய செய்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.






உறுப்பினர் சேர்ப்பு முகாம் நிகழ்ச்சியில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆமதாபாத்திலும், சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின்கட்காரி நாக்கபூரிலும், முக்தார் அப்பாஸ் நக்வி மகாராஷ்டிராவிலும், பங்கேற்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
06-ஜூலை-201919:42:26 IST Report Abuse
ANANDAKANNAN K தமிழ் நாட்டில் பிஜேபி என்ற கட்சி வளர அதன் தலைவர்கள் செயல்பட வேண்டும், வெறும் பேட்டி கொடுத்து கொண்டு இருந்தால் வளராது, மேலும் பிரதமர் கொண்டு வரும் திட்டங்களை மக்களிடம் புரியும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும், மோடி கொண்டுவரும் திட்டங்களின் பயன்களை இவர்கள் யாரும் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை இதுவே உண்மை, மேலும் மோடியின் நற்பெயரை கெடுக்கும் நபர்களை கண்டும் காணாமல் உள்ளனர்,வார்டு அளவில் கட்சியை பலப்படுத்த ஆட்கள் இல்லை, ப்ரெசிடெண்ட்,நகரவை தலைவர்,மேயர் போன்ற பொறுப்பான பதவிக்கு வர வேண்டுமானால் அவர்கள் மக்களிடம் பிரசித்தமாக இருக்க வேண்டும் ஆனால் இந்த கட்சியில் யார் நிக்கிறாக என்று கூட மக்களுக்கு தெரியவில்லை, வளர்கிறது ஆனால் வெற்றிபெறும் அளவிற்கு வளர முடியவில்லை, இதற்க்கு காரணம் பிஜேபி என்றால் மக்களிடம் ஒரு தவறான புரிதலை இங்கு செயல்படும் திராவிட கட்சிகள் மனதில் பதித்து விட்டார்கள், போராடினால் மட்டுமே வெற்றி கிட்டும், இல்லை என்றால் அடுத்த சட்டசபை தேர்தலில் காணாமல் போக வழி வகுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
06-ஜூலை-201914:55:00 IST Report Abuse
தாண்டவக்கோன் Missed call னும் சொல்லலாம், இவுனுங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
06-ஜூலை-201914:18:45 IST Report Abuse
மாணவன் நான் வருகிறேன் பீ சே பி தான் தமிழகத்தை காப்பாற்றும்..எனக்கு ஒன்னும் வேண்டாம்..நான் தருகிறேன் பிரியானி..காப்பாற்றுங்கள் தமிழகத்தை..நாளை அழிய போகிறது..வா வா வா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X