சத்யமேவ ஜெயதே ! ராகுல்

Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement

புதுடில்லி: தன்னை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஆர்எஸ்எஸ், பா.ஜ., வழக்கு போடுவதாக காங்., தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ள ராகுல் கூறியுள்ளார். மேலும் வாய்மையே வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.latest tamil newsசமீபத்திய லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் பல்வேறு கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன. பல நிர்வாகிகள் மாற்று கட்சிக்கும் சென்று வருகின்றனர். ராகுலும் தனது ராஜினாமா விஷயத்தில் உறுதியாக உள்ளார். மாற்று தலைவர் யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் காங்., உள்ளது.

இந்நிலையில் ராகுல் மீது அவதூறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பா.ஜ.கவினர் தரப்பில் பதியப்பட்டுள்ளது.


latest tamil newsஇன்று பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோர்ட்டில் ஆஜராக உள்ளார். இது தொடர்பாக ராகுல் ; என்னை இடையூறு செய்வதற்கும், மிரட்டுவதற்கும் வழக்குகள் போடப்படுகின்றன. சத்யமேவ ஜெயதே ! (வாய்மையே வெல்லும் ) . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
06-ஜூலை-201919:21:46 IST Report Abuse
ANANDAKANNAN K சத்தியம் என்றால் என்ன என்று மறுபடியும் நீங்கள் படித்த பள்ளிக்கு சென்று பயில வேண்டும், உங்கள் தாத்தா திரு.நேரு காஷ்மீர் விவகாரத்தில் மற்றும் சீன போரில் என்ன செய்தார், உங்கள் பாட்டி திருமதி.இந்திரா எமெர்ஜெண்சி கொண்டு வந்த காலகட்டத்தில் சிறை சென்றவர்களின் கண்ணீர் சொல்லும் எது சத்தியம் என்று, உங்கள் தகப்பனார் திரு.ராஜிவ் போபர்ஸ் மற்றும் லங்கா, மற்றும் சீக்கிய படு கொலை சம்பவம், உங்கள் அம்மா திரு.சோனியா, தமிழ் ஈழ மக்களின் படு கொலை சம்பவம், இதை எல்லாம் திரு.ராகுல் அவர்களே கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள் அப்போ தெரியும் சத்தியம் என்றால் நமக்கும் நம் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று.
Rate this:
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
06-ஜூலை-201919:12:39 IST Report Abuse
Ramesh If Rahul - Sonia - Rajiv - Indira - Nehru family is returning the LOOTED MONEY from this country in last 60+ years , people of Bharat may forgive them ...The same way Karuna , Sasikala, Reddy (YSR), Mulayam , Mamata, Lalu etc (Family run parties) as well are to return all the LOOTED money from their State/Country....
Rate this:
Cancel
karupanasamy - chennai,இந்தியா
06-ஜூலை-201917:47:48 IST Report Abuse
karupanasamy அதன் சத்தியமும் நேர்மையும் பாராளுமன்ற தேர்தலில் ஜெயிச்சுடுச்சே நீ ஏன் உதார் வுடுற இப்போ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X