அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேச விரோதி எம்.பி.,யா ? எச்.ராஜா காட்டம்

Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement
 தேச விரோதி, எம்.பி.,யா ? எச்.ராஜா, காட்டம்

சென்னை: தேச விரோத வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் எம்பியாவது வெட்கக்கேடு என பா.ஜ.,தேசிய செயலர்களில் ஒருவரான எச்.ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
வைகோ அவர்கள் தேசவிரோதி என்பது குற்றச்சாட்டோ, விமர்சனமோ அல்ல. நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர் மாநிலங்களவை உறுப்பினரா? வெட்கம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
11-ஜூலை-201912:48:44 IST Report Abuse
venkatesaperumal சட்டம் ஒரு இருட்டு அறை
Rate this:
Cancel
puratchiyalan - Nagercoil,இந்தியா
11-ஜூலை-201909:56:22 IST Report Abuse
puratchiyalan , வைகோ நின்றால் என்ன? அவர் இந்த மண்ணின் மைந்தர்
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
11-ஜூலை-201908:16:10 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஹலோ திரு ராஜா சார் யுபி பீஹார் மத்யாபர்தேஷ் என்று பலவடமாநிலங்கல்லே குற்றவாளிகள் என்றும் தெரிஞ்சு தேர்தல்ல ஜெயிச்சு MP /MLA என்று ஆயிட்டு மந்திரியாவும் இருக்கா என்று சொல்லப்படுகிறதே ????????பின்னாலும் சரி முன்னாலும் சரி இதுதான் தொடர்கதை தென்னாட்டுலேயும் எப்படீங்க கனிமொழி ராசா மாறனெல்லாம் எம்பி ஆனாக .நம்ம நாட்டுலே குற்றம் செய்றவனெல்லாம் அரசூலே எந்த நிலைக்கும் வரலாம் என்பது சட்டம் போல இருக்கே , அரசியவாதின்னாலே ஊழல்வாதியென்று அர்த்தமாயாச்சு தேனீக்கள் தானாக வந்த நம்மளை கொட்டாதுங்க அதுபோலவே தான் மக்களும் வாலாவந்து உங்களை எல்லாம் ஒன்னும் கேட்கவே மாட்டோம் கேட்கவும் முடியாது , கெட்டவர்ப்பாளர் திமுக லே என்னாங்கன்னு தெரியுமா ?????முடமானானுக செத்தும்போனானுக அந்தகுண்டாசிகளால் கொலையும் செய்யப்பட்டதுகள் ஆடும்வரை ஆட்டம் ஆயிரம் திண்டாட்டம் என்று மக்கள் வாழப்பழகிவிட்டோம் நான் என் வரை நேர்மை என்று இருப்போர் பலகோடி என்பதுதான் உண்மை
Rate this:
Ray - Chennai,இந்தியா
11-ஜூலை-201918:23:14 IST Report Abuse
Rayகாலோடதானே போனாங்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X