'நீட்' விலக்கு மசோதா; மத்திய அரசு நிராகரிப்பு

Updated : ஜூலை 06, 2019 | Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement

சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக, சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news


நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 4 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


latest tamil news


இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்திருந்தன. அதில், '' அடுத்த நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை நிராகரித்தது குறித்த தகவலை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 6) தெரிவித்தது மத்திய அரசு.


latest tamil news


ஆனால் ஐகோர்ட், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவை நிராகரித்தது எப்போது என்கிற விவரத்தை அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதில், சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட விபரம், நிராகரித்த தேதி உள்ளிட்ட முழுமையான விபரங்களை வரும் ஜூலை 16 க்குள் தாக்கல் செய்யுமாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AR -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூலை-201909:23:54 IST Report Abuse
AR நீட் அறிமுகத்துக்குமுன் பத்தாண்டுகளில் மொத்தமாக 300 அரசுப்பள்ளி மாணவர்களே MBBSசீட் பெற்றனர் ஆண்டுக்கு 30சராசரி . ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட இந்தாண்டு மெரிட் லிஸ்டில் 515அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளார். அதாவது 17  மடங்கு. இதுதான் நீட் மகிமை .
Rate this:
Cancel
n.palaniyappan - karaikal ,இந்தியா
07-ஜூலை-201906:24:35 IST Report Abuse
n.palaniyappan N.Palaniyappan ,karaikal . Central government consider affected state board students future life. neet exammination question paper take from state board books pattern. Cbsc student take from cbsc books model. All students are same.knowledge. Students financial back round consider.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-ஜூலை-201906:01:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காவி மாஸ்டர் அரசு 2017 செப்டம்பரிலேயே முடியாது போங்கடான்னு சொல்லிட்டானுங்களாம். அதை மறைச்சு வெச்சி அடிமை களவாணிங்க இந்த தேர்தலிலும் நீட் விலக்குன்னு காவிக்கு விளக்கு பிடிச்சிக்கிட்டு இருந்தானுவளே.. துக்கிரிப்பசங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X