கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடுவானில் பெட்ரோல்: விமான வீடியோ வெளியீடு

Updated : ஜூலை 08, 2019 | Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

பாரீஸ் : சுகோய் போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வீடியோவை இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது.



latest tamil news


இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது அந்நாட்டின் மாண்ட் டி மார்சன் நகரில் நடைபெற்று வருகிறது.


latest tamil news


கருடா என அழைக்கப்படும் இந்த கூட்டுப் பயிற்சியில் ரபேல், மிராஜ் 2000, சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.


latest tamil news


இந்தப் பயிற்சியின் போது, நடுவானில், ஐ.எல். 78 போர் விமானத்தில் இருந்து சுகோய் போர் விமானமானது, எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வீடியோவை இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜூலை-201907:14:53 IST Report Abuse
தமிழ்வேல் பல விமானங்களுக்கு தரையிலிருந்து மேலே உந்தியதிலேயே பாதி கெரோசின் தீர்ந்துவிடும். அதற்குமேல் வெகுதூரம் போகவேண்டுமென்றால் வானில் நிரப்பிக்கொள்வதே வழக்கம். இது புதிதல்ல.
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
08-ஜூலை-201919:43:00 IST Report Abuse
முதல் தமிழன் This is no wonder. Nothing to say good... each day only gimmicks nothing will happen ....ha ha ha,?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X