மூக்கை நீட்டுது ஐநா: கடுமை காட்டுது இந்தியா

Updated : ஜூலை 08, 2019 | Added : ஜூலை 08, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement

புதுடில்லி : காஷ்மீர் குறித்த ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப காஷ்மீரில் மக்களின் சுய நிர்ணய உரிமையை இந்தியா மதிக்க வேண்டும் என்றும், அளவுக்கு அதிகமான படைகளை பயன்படுத்தி இணைய சேவையை முடக்கி வருவதாகவும் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


இதேபோன்ற நிலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரவீஸ்குமார் கூறுகையில், '' உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், தீவிரவாதத்தை வெளிப்படையாகவே ஆதரித்து வரும் நாட்டுக்கும் செயற்கைச் சமநிலையை உருவாக்கும் முயற்சி இது.


latest tamil news



உள்நோக்கத்தோடு சித்தரிக்கப்பட்ட தவறான கதை என்றும், இந்திய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறி, எல்லை கடந்த தீவிரவாதத்தைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட அறிக்கை,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
08-ஜூலை-201923:00:42 IST Report Abuse
Kunjumani ஒரு ஸ்திரி லோலன் பற்ற வைத்த நெருப்பு இன்றும் தனியவில்லை.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
08-ஜூலை-201922:17:54 IST Report Abuse
தமிழர்நீதி அமித் ஷா பாத்துக்குவார் . அவருக்குத்தான் வெட்டு குத்து தீ வைப்பு எல்லாத்திலும் அனுபவமிருக்கு . UN மூக்கை நீட்டுவது தவறு . பேசப்படாது . இது எங்க காவிகள் தேசம்
Rate this:
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
09-ஜூலை-201906:47:48 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய்டுமிலர்நீதி நீங்க கொஞ்சம் SHUTUP பண்ணுங்க.......
Rate this:
Cancel
KSK - Coimbatore,இந்தியா
08-ஜூலை-201921:04:11 IST Report Abuse
KSK சீக்கிரம் காஷ்மீருக்கு கொடுக்க பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்புறம் காலப்போக்கில் எல்லாம் தானாக சரியாகி விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X