பொது செய்தி

இந்தியா

மோடியை சந்தித்த நாட்டுப்புற பாடகி

Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (6)
Advertisement
மோடி, நாட்டுப்புற பாடகி,

புதுடில்லி : குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, பிரபல நாட்டுப்புற பாடகி, கீதா ராபரி, டில்லியில் பிரதமர், நரேந்திர மோடியை நேற்று(ஜூலை 8) சந்தித்தார். பிரபல எழுத்தாளரான, அமிஷ் திரிபாதியும், மோடியை சந்தித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - Chennai,இந்தியா
09-ஜூலை-201912:25:40 IST Report Abuse
Guna அய்யாக்கண்ணு போன்றவர்களெல்லாம் விவசாயிகள் என்றால்??? ஐயோ பாவம்....
Rate this:
Share this comment
Cancel
09-ஜூலை-201910:22:29 IST Report Abuse
ஆப்பு புறநானூறு பாட்டு ஏதாவது தெரியுமா தாயீ? கேட்டு ரசிச்சு மந்திரி பதவி குடுத்தாலும் குடுப்பாரு...
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
09-ஜூலை-201911:58:12 IST Report Abuse
Ram Sekarஆப்பு என்ற மாற்று மத பங்காளியே சொந்த தமிழ் இலக்கியத்துக்கு நீ கிண்டல் செய்து பங்கம் செய்கிறாய். ஓடிப்போ இங்கிருந்து...
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
09-ஜூலை-201910:07:16 IST Report Abuse
suresh kumar நம்ம ஊரு விவசாயிகளை (டெல்லிக்கு போன) பார்க்கத்தான் நேரமே இல்லை.
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
09-ஜூலை-201911:34:45 IST Report Abuse
Ram Sekarதிமுக கொடுத்த காசை பதுக்கி வச்சுக்கிட்டு டிராமா பட்டவனுங்கெலாம் "விவசாயிகளா" மிஸ்டர் "குமார்"??...
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
09-ஜூலை-201911:55:35 IST Report Abuse
Ram Sekarசுரேஷ் குமார் தம்பி, டெல்லிக்கு போனதுல எவன் எவன் விவசாயி அப்படின்னு உனக்கு தெரியுமா? அவனுகள அனுப்பினது, அவனுக பின்னாடி எவன் இருக்கான் என்பது தமிழக சிறந்த அறிவாளிகளுக்கு தெரியாது, விளங்காது. புரியாது இந்த ட்ராவிடஸ்தான் அறிவாளிகளுக்கு. விவசாயிகளா இருந்து உண்மையில் எதுக்காக வந்திருக்காங்க என்றால் மோடி மட்டுமில்லை யார் பிரதமரா இருந்தாலும் பார்த்திருப்பார், பேசி இருப்பார். விவசாயீகளின் போர்வையில் அடகு சென்ற "ஆடி கார் அய்யாக்கண்ணு" உட்பட பண்ணின நாடகங்கள் நாட்டுக்கே தெரியும். உண்ணாவிரதம் இருந்தானுங்க? அவனுங்க கமுக்கமா சாப்பாடு என்னமா உள்ள தள்ளினாய்ங்க. தமிழ்நாட்டை விட மோசமான பிரச்சினைகளை பல ஆண்டுகளாக சந்திக்கும் விவசாயிகளை கொண்டது மஹாராஷ்டிரா. அங்குள்ள விதர்பா போன்ற பகுதிகள் எப்போதுமே மலை பொய்த்து போய்தான் இருக்கும். உன்னோட டேலி விவசாயிகளின் பின்னால் யார், எவன் இருந்தார்கள் என்று தெரிந்தால்தான் மோடி பார்க்கவில்லை. ஒருவேளை, மௌன சிங் அய்யா பிரதமரா இருந்திருந்தால் பார்த்திருப்பார், ஊழல்களையே கண்டுக்காமல் விட்டவர்தானே, அவர் இருந்திருந்தால் ஒருவேளை அந்த டெல்லி விவசாயிகளின்() உண்ணாவிரத போராட்டம் நடந்திருக்காதே முன்னாடியே "பெட்டி" கொடுத்ததும் அடிப்பதில் பங்கிம் கொடுத்துருப்பானுக. படிச்சுட்டு ஓடிப்போயிடுப்பா "சுரேஷ் குமார்"...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X