மும்பையில் ரகசிய இடத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள்

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (18)
Advertisement
மும்பை,ல் ரகசிய இடம், அதிருப்தி எம்எல்ஏக்கள்

மும்பை: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மும்பையில் இருந்து கோவா அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு செல்லாமல், மும்பையில் உள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா அரசியலில் திடீர் மாற்றமாக ஆளும் காங்., மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்தவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது .

இந்நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே ஏற்கனவே தங்கியிருக்கும் அதிருப்தியாளர்கள் குழுவுடன் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மும்பையில் இருந்து புனேவுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை மாற்றி கோவாவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.






ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கோவாவுக்கும் அழைத்து செல்லப்படவில்லை எனவும், மும்பையில் உள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
10-ஜூலை-201902:29:35 IST Report Abuse
TamilArasan பாராளுமன்ற தேர்தலில் BJP கர்நாடகத்தில் வாங்கி இருக்கும் வாக்கு சதவீதம் 57 % ஆதாலால் கர்நாடகத்தில் புதிய தேர்தல் நடத்தி BJP தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரலாம்...
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
09-ஜூலை-201922:24:26 IST Report Abuse
 nicolethomson செம காமெடி , இப்போதான் நாகேசு போயிருக்காரு , அவரு யாரோட பிளானில் போயிருக்காரு என்று இன்னம் இரண்டே நாட்களில் தெரியவரும் , வாழ்த்துக்கள் DKS
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஜூலை-201916:33:15 IST Report Abuse
Endrum Indian ரிசார்ட் ரகசியம் எவண்டா கண்டு பிடிச்சது????? இது இப்போ வேத வாக்கு ஆகிவிட்டது இந்த மாதிரி செய்வதற்கு ????/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X