பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் ; தரிசன நேரம் நீட்டிப்பு

Updated : ஜூலை 09, 2019 | Added : ஜூலை 09, 2019 | கருத்துகள் (10)
Advertisement

காஞ்சிபுரம் : அத்திவரதரை காண பக்தர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், தரிசன நேரத்தை கோவில் நிர்வாகம் நீட்டித்துள்ளது.


காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். நேற்றுவரை அத்திவரதரை காண 8.50 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாளை (ஜூலை 10) முதல், அதிகாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் தரிசிக்கலாம் என்று, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் இருந்து பக்த கோடிகள் அத்திவரதரை காண காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூலை-201907:46:28 IST Report Abuse
kumar naalu perukku saapaadu vaangi tharalaam. .. naalu uyirgaluku thanneer vaangi tharalaam...
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
09-ஜூலை-201921:38:39 IST Report Abuse
Rajas எப்படி போக வேண்டும். அட்வான்ஸ் புக்கிங் செய்ய முடியுமா. சில முக்கிய நாட்களில் தரிசனம் ரத்து என்று சொன்னார்களே. அது என்ன. யாரவது ஒரு schedule போட்டால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Young Prince - Bangalore,இந்தியா
09-ஜூலை-201917:48:34 IST Report Abuse
Young Prince 40 வர்ஷத்துக்கு அப்புறம் அத்தி வரதராக வருவாரோ இல்லை அத்தி ஏசுவா வருவாரோ. கடைசி முறை பார்த்திருங்க. 40 வருஷம் கழிச்சி தமிழ்நாடு யேசுநாடு ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
09-ஜூலை-201921:29:38 IST Report Abuse
Palanisamy Tஇயேசு நாடாகிவிடுமென்றுச் சொல்லும்போதே தமிழகம் முஸ்லிம் நாடாகிவிடுமென்றும் சொல்லலாமே தமிழகமென்ன இளிச்சவாயர்களின் மண்ணா கண்டவர்களெல்லாம் இங்கு வந்து தங்களின் மதக் கோட்ப்பாடுகளை பரப்புவதற்கு தமிழகம் சைவ பூமி இந்த மண் சைவ சித்தாந்தங்களுக்கும் சைவக் கோட்பாடுகளுக்கும் இருப்பிடம். எங்களின் உயிரும் உயிர் மூச்சும் சிவ வழிப் பாடுதான் இந்த அத்திவரதரின் வழிப்பாடும் சிவ வழிப்பாடுதான் எங்கள் ஆழ்வார்கள் வழிப் பட்ட தெய்வம் ஆதலால் இங்கு மற்ற மதப் போதனைகளுக்கு இடமில்லை மதங்கள் காலத்தால் தோன்றியவை இந்த இரண்டு மதங்கள் தோன்றுவதற்கு முன்னே பரந்த இந்த பூமியில் கோடாணுக் கோடி மக்கள் வாழ்ந்தும் செற்றுவிட்டனர் அப்போதெல்லாம் இந்த மதங்கள் அப்போது வாழ்ந்த இந்த மக்களைக் காப்பாற்ற வரவில்லையே ஏனென்றால் இந்த மதங்கள் அப்போதில்லை இப்போது வந்து மட்டும் என்னப் பயன்...
Rate this:
Share this comment
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
10-ஜூலை-201906:00:35 IST Report Abuse
Rangiem N Annamalaiகருத்து கண்டிக்க தக்கது .ஆசிரியர் இது போல் கருத்துக்களை எப்படி வெளியிடலாம் .அவர் அத்தி வரதராகதான் பூமி உள்ளவரை வருவார் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X