கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி : கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.latest tamil news
கர்நாடகாவில் ஆளும் காங்., மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள் 13 பேர் தங்களின் எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, சபாநாயகரிடமும், கவர்னரிடமும் கடிதம் அளித்திருந்தனர். ஆனால் ராஜினாமா கடிதங்கள் குறித்து 6 நாட்களுக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என கோரி சுப்ரீம் கோர்ட்டில், ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை (ஜூலை 11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.


latest tamil news
அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் கோர்ட்டை நாடி உள்ள நிலையில், கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி லோக்சபாவில் திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
10-ஜூலை-201915:42:45 IST Report Abuse
Darmavan திமுக ஏன் இது பற்றி கவலைப்பட வேண்டும் எங்கோ இடிக்கிறது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஜூலை-201913:20:44 IST Report Abuse
A.George Alphonse இந்த dmk MPs தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் சேவை செய்ய நமது ஸ்டேட் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள். இவர்களுக்கு என்ன அவ்வளவு கவலை அடுத்த ஸ்டேட் விவகாரத்தில் தலையிட. நமது ஸ்டேட் மக்கள் தண்ணீர் இல்லாமல் பொடி பொடியாய் சாகிறார்கள் இந்த தமிழ் நாட்டு MP களுக்கு கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு லோக் சபாவில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. நம்மை பற்றி எப்போதும் கவலை படாமல் நமக்கு வரவேண்டிய பங்கு தண்ணீரைக்கூட தராமல் எப்போதும் நமது வாழ்வோடு சடு குடு ஆடும் இவர்களுக்கு கவலை படும் DMK MP களின் லாஜிக்கும், மேஜிசிக்கும், அரசியல் சாணக்கியமும் யாருக்கும் புரியாத ஒரு புதிராக இருக்கிறது. ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.. . சபா
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
10-ஜூலை-201913:00:51 IST Report Abuse
THENNAVAN கர்நாடகாவில் உறவை தொட நினைக்கும் தி மு க வை நம்பும் தமிழன் .தி மு க என்றென்றும் தமிழனத்தின் விரோதியே இப்போதாவது நல்லவர்களை நம்பு தமிழா ,தி மு க காரனும் காங்கிரசுக்காரனும் சட்ட்டமீறலுக்கும்,மனசாட்சிக்கும் விரோதிகள் ,இவர்களை நம்பிய தமிழனுக்கு துரோகத்தை தவிர வேறு ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X