அரசியல் செய்தி

தமிழ்நாடு

வைகோ மனு ஏற்பு: எச்.ராஜா வெறுப்பு

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (140)
Advertisement

சென்னை : ராஜ்யசபா தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது, சட்டத்தில் ஓட்டை என பா.ஜ., எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார்.





தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக.,விற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், 2009 ம் ஆண்டு திமுக., அரசால் தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற வைகோ, தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக.,விற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற வைகோ, தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற நிலை ஏற்பட்டது.




ஆனால் கடைசி நிமிடத்தில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா,


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-201906:08:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெந்து சாக வேண்டியது தான்..
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-ஜூலை-201916:17:20 IST Report Abuse
Indhuindian அது சரி கோர்ட்டல்லே ஐயா கணம் நீதிபதி அவர்களே நீங்க அதிகபட்ச தண்டனை குடுங்கன்னு கூப்பாடு போட்டுட்டு இப்போ உயர் நீதி மன்றத்தில் தண்டனைக்கு எதிரா அப்பீல் பண்ணிருக்காரே ஒரே காமெடியா இல்லே
Rate this:
Share this comment
Cancel
Santhosh Kumar - male,மாலத்தீவு
11-ஜூலை-201911:29:07 IST Report Abuse
Santhosh Kumar வைகோ உண்மையான அரசியல்வாதி என்றால் எம்பீ பதவியை ஏற்க கூடாது. இந்தியாவில் தான் ஒரு தேச துரோகி எம்பீ யாக முடியும்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-ஜூலை-201901:36:37 IST Report Abuse
Anandanஉண்மையான தேசபக்தன் என்றால் நீதிமன்றத்தை விமர்சித்தவர் அரசியலிலே இருக்கவேகூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X