இம்ரானுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் விருந்து

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
இம்ரானுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் விருந்து

வாஷிங்டன்: பாகிஸ்தானின் பிரதமர், இம்ரான் கான், அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், பாக்.பிரதமர் இம்ரான்கனை வரும், 22ல், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை சந்தித்து பேசுகிறார். இம்ரானை வரவேற்று அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளனர். இவ்வாறு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.கடந்தாண்டு பாக்.பிரதமராக பதவியேற்றப் பிறகு, அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்கிறார் இம்ரான் கான்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஜூலை-201913:39:23 IST Report Abuse
Pugazh V நம்ம தல அயல்நாடுகளுக்குப் போறபோதும், மும்பை ராம்சேகர் இதே வரிகளப் பதிவிடுகிற தைரியம் இருக்குமா? நம்ம தல க்கு யாராவது இதுமாதிரி வரவேற்பு குடுத்ததா செய்தி வந்தால்.. ஆ...இந்தியா வின் மதிப்பு உயர்கிறது என்று கும்மி அடிப்பார்கள். இப்போது இதைப் படித்தால் வயத்தெரிச்சலா இருக்கிறதா?
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
11-ஜூலை-201903:33:24 IST Report Abuse
Ram Sekar பிச்சை கேட்க போகும் எச்சை
Rate this:
Share this comment
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
11-ஜூலை-201911:10:43 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி ஹி...
Rate this:
Share this comment
11-ஜூலை-201911:33:03 IST Report Abuse
susainathanmodi also what same know...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X