பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசன நேரம் குறைப்பு

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (25)
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொது மக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று(ஜூலை 11), நாளை(ஜூலை 12) குறைக்கப்பட்டுள்ளது.






காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் இன்று ஆனி கருட சேவை நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு இன்று(ஜூலை 11) மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஜனாதிபதி வருகை



அத்திவரதரை தரிசிக்க ஜனாதபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஞ்சிபுரம் வர உள்ளார். இதனை முன்னிட்டு நாளை பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையில் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் அத்திவரதரை 11 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
12-ஜூலை-201915:03:21 IST Report Abuse
narayanan iyer ஜனாதிபதி ஜனங்களில் ஒருவர் . அவருக்கு ஏன் இந்த ஏற்பாடு ? இவர்களை எல்லாரும் மக்களுக்கு வேலை செய்கிறேன் என்று வாய்பந்தல் போட்டுவிட்டு தனி விமானம் , பாதுகாப்பு படை , அவர்களின் சிலவு ?? ஏன் இவர்களாக முன்வந்து இவற்றை வேண்டாம் என்றும் ஆடம்பரம் தேவை இல்லை என்று சொல்வதில்லை ? மக்களுடன் பயணம் மக்களுடன் சேர்ந்து இருப்பது நடக்கவேண்டும் .ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை மக்கள் வரிப்பணத்தை இப்படி ஏன் சிலவு செய்ய வேண்டும்? தயவு செய்து மக்களுடன் சேர்ந்து வாழுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
12-ஜூலை-201914:00:23 IST Report Abuse
Ramesh Sundram ஆகஸ்ட் 17 அம் தேதி மீண்டும் அத்தி வரதர் குளத்தில் இறங்கி விடுவார் ஆனால் நமது சிலை திருடர்கள் 16 ஆம் தேதி சிலையை attayai போடாமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
12-ஜூலை-201913:52:25 IST Report Abuse
Girija இந்த மாதிரி அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிடவேண்டும் . திடீன்று இப்படி செய்வது எந்த ஊர் நியாயம்? உங்களுக்கும் காங்கிரஸுக்கும் பிறகு என்ன வித்தியாசம் ? கோவில் அருகில் ஜனாதிபதி வந்ததற்குப்பிறகு பொதுமக்கள் வரிசையை நிறுத்தி ஜனாதிபதி சிறப்பு வழியில் செல்ல ஏற்பாடு செய்யமுடியாதா? எதற்கு இப்படி திடிரென்று மூன்றுமணி நேரம் தரிசனத்தை குறைத்து வெய்யிலில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் பொதுமக்களை துன்புறுத்தவேண்டும்? முன்கூட்டியே ஏன் நேரம் குறைப்பை அறிவிக்கவில்லை? தவிர இன்று ஏகாதசி வேறு? புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்? பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள். ஜனாதிபதி என்ன பொதுமக்கள் போல் பஸ் ரயில் என்று சிரமப்பட்டா வருகிறார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X