சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூவம் நதி சீரமைப்பு: முதல்வர் தகவல்

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: சென்னையில் கூவம்நதி சீரமைப்பு பணியை ரூ.2,371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. மாற்று திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சென்னைக்கு நாளை முதல் ஜோலார்ப்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் எனக்கூறினார்.



சென்னை: சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: சென்னையில் கூவம்நதி சீரமைப்பு பணியை ரூ.2,371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. மாற்று திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சென்னைக்கு நாளை முதல் ஜோலார்ப்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
11-ஜூலை-201917:11:10 IST Report Abuse
THENNAVAN இதுவரை கருணாநிதிதான் வருஷம் 441 கோடிகளை கூவம் சுத்தம் கணக்கில் அடித்துவந்தார்.இப்போ இந்த 2187 கோடி யாருக்கோ தெரியலையே ,ஆண்டவா இந்த கொள்ளையர்களுக்கு பணத்தாசையை குறைக்கக்கூடாதா.
Rate this:
Cancel
ரத்னம் பெங்களூரு ஐயையோ!!!! மறுபடியும் கூவம் நதி சீரமைப்பா? கிழிஞ்சது போ
Rate this:
Cancel
Dubai King - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-201913:44:41 IST Report Abuse
Dubai King முதலில் கூவம் நதிக்கு அருகிகல் இருப்பவர்கள் தினமும் சாக்கடையை அதில் திறந்து விடுவதை கண்டு பிடித்து தண்டியுங்கள் ,அவர்களுக்கான மின்னிணைப்பு ,குடிநீரை ,போன்றவற்றை துண்டிக்க வேண்டும் , இது போன்ற கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ளாவிட்டால் சென்னையை மாத்த முடியாது இதனை சரி செய்தாலே சிங்கார சென்னையாக மாறிவிடும் . அதை விட்டு ஒவ்வொரு ஆட்சியாளரும் ஒருத்திட்டத்தை அறிவித்து விட்டு அதிலிருந்து மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது தான் இது வழி வகுக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X