கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
தள்ளுபடி, பிளாஸ்டிக், தடை, மனு, தள்ளுபடி

சென்னை: தமிழக அரசு பிறப்பித்த பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக அரசு சார்பில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்து. தமிழக அரசின் உத்தரவு செல்லும் என மனுக்களை கோர்ட் தள்ளுபடி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
11-ஜூலை-201920:27:13 IST Report Abuse
PANDA PANDI ஓகே ஓகே
Rate this:
Share this comment
Cancel
11-ஜூலை-201918:14:25 IST Report Abuse
ஆப்பு நாளைக்கி தமிழக அரசே ப்ளாஸ்ட்டிக்கிற்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி க்கொண்டால் அதுக்கும் ஆமாம் சாமி போடுவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X