அரசியல் செய்தி

தமிழ்நாடு

சேலம் விரைவுச்சாலை ஏன் ? முதல்வர் இபிஎஸ் விளக்கம்

Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 சேலம், விரைவுச்சாலை, முதல்வர்,  இபிஎஸ் ,Salem,சேலம்

மதுரை: சேலம் விரைவுச்சாலை அமைக்கப்படுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து முதல்வர் இபிஎஸ் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். திருநெல்வேலி செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு திமுக காங்., ஆட்சி இருந்தபோது தான் அறிவிப்பாணை வந்தது. இதற்கு காரணம் அவர்கள்தான். மக்கள் எதிர்ப்பை எங்கள் மீது திருப்பி விடுகின்றனர். தூங்கிறவனை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.

வேலூர் தேர்தலில் தினகரன் ஒதுங்கி கொண்டது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் முடிவு வந்த பின்னர் அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை அறிந்து கொண்டார். இதனால் தினகரன் வேலூர் போட்டியில் இருந்து விலகி விட்டார்.

சேலம் எட்டு வழிச்சாலை என்பது மத்திய அரசின் திட்டம் ஆகும். சேலம் விரைவுச்சாலை மூலம் பயண தொலைவு 70 கி.மீட்டர் மிச்சமாகும். வாகன அதிகரிப்பு காரணமாக விபத்தை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும், சேலம் பசுமை சாலை அமைக்கப்படுகிறது. புதிய தொழில்கள் துவங்க முடியும். ராணுவ தொழிற்சாலைக்கு பயனுள்ளதாக இருக்கும். திமுக ஆட்சியில் 734 கி.மீட்டர் தொலைவு சாலைகள் போடப்பட்டது. விவசாய நிலம் எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்காமல் தடுக்கவே எதிர்ப்புகள் கிளப்பி விடப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
12-ஜூலை-201907:13:21 IST Report Abuse
B.s. Pillai In late 1980s it was taking 6 hours to travel between Mumbai and Pune .Similarly for Mumbai to Nashik. After it was made 4 ways high ways, it takes only 2hrs30minutes only to reach Pune or Nashik.Railways take longer time for construction. Moreover, it can not help all farmers and factories to transport finished products through the railways, because we have to first take the goods to the railway luggage booking office, negotiate with the counter clerk through the illegal agents , who stal you 3 times the charges and then also no safety. There is pilferage in the godown and in the route and again pay the agents to get it at the other end. When I booked my bike from Mumbai, I received the fright receipt for 990/= but the agent collected 3500/= before handing over the receipt to me. Then only I came to know that the person inside the luggage booking compound, carrying the receipt book with him is not railway employee but an illegal agent . Moreover, there can be a G.M. in Southern Railway HQ who may be from another state and divert all trains through Salem and chennai for his state benefit, like the Janatha Express which was going to Nagerkoil via Tirunelveli daily is now extended to Trivandrum and 4 days only it goes via tirunelveli, other 3 days it goes via Palakadu to Trivandrum. So an Express way is exclusively can be used by us only and it is the need of the hour for improving transportation of finished goods and farm products with high speed, especially Tirupur banian, Tshirts for export, Erode Bed sheets. Though DMK has majority M.P.s for last many years, they never fought in the Parliament for better Rail connections. Chennai- Tuticorin/ Tirunelveli Electrification is still pending for completion after 51 years of DMK/ADMK RULE in Tamil Nadu and in Central Government . DMK only worked for amassing its family wealth throughout this period.
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
11-ஜூலை-201923:17:53 IST Report Abuse
Raj ஏன் சார், 8 வழி சாலை போடுவதற்கு பதில் இன்னும் 8 ரயில்வே தடங்கள் அமைக்கலாமே ? பெட்ரோல் செலவில்லாமல், சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் சென்னை டு சேலம் போகலாமே. கண்டபடி அச்சிடேன்ட் ஆக வாய்ப்பில்லை. குடிச்சுட்டு வண்டி ஓடுவானுங்கன்னு பயப்பட வேண்டாம். எல்லா நாடுகளும் அதிவேக ரயில்வே தடம் பதிக்க முயன்று வரும் பொது நாம் ஏன் இன்னும் ரோடு விரிவாக்குவதில் குறியாயிருக்கிறோம் ?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-ஜூலை-201919:03:11 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக ஆட்சியில் சாலைக்காக நிலம் எடுத்தால் அது சாதனை வளர்ச்சி .அதையே அதிமுக ஆட்சி செய்தால் அது அழிவு .இப்படிக்கு போராளீஸ்
Rate this:
Share this comment
kamaraj jawahar - CA,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-201923:01:13 IST Report Abuse
kamaraj jawaharமுதலில் சேலத்தில் சாக்கடை போறதுக்கு ஒரு வழி பண்ணுங்கடா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X