பொது செய்தி

தமிழ்நாடு

நுாலக புரவலர் சேர்க்கை முகாம்

Added : ஜூலை 11, 2019
Advertisement

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் கிளை நுாலகத்திற்கு புரவலர் சேர்க்கை முகாம் நடந்தது.மாவட்ட நுாலகர் சுப்ரமணியன் தலைமை தாங்கி கிராம மக்களிடம் புரவலர்களாக சேரும்படி வலியுறுத்தினார். சமூக ஆர்வலர் பி.கே.எஸ்.சுப்ரமணியன் கிளை நுாலகத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நுாலகர் சுப்ரமணியனிடம் வழங்கி புரவலராக சேர்ந்தார்.நிகழ்ச்சியில் கிளை நுாலகர்கள் தருமன், வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர், கிராம முக்கியஸ்தர்கள் நுாலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X