பொது செய்தி

தமிழ்நாடு

ஜல் சக்தி அபியான் திட்டம் கண்டமங்கலத்தில் கருத்தரங்கம்

Added : ஜூலை 11, 2019
Advertisement

கண்டமங்கலம்: மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஊராட்சி செயலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான கருத்தரங்கம் கண்டமங்கலத்தில் நடந்தது.பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, கலெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ஜெய்குமார் (வட்டார ஊராட்சி) வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், செயற் பொறியாளர்கள் சுந்தரேசன் ராமகிருஷ்ணன், பி.டி.ஓ., பிரபாகரன், துணை தாசில்தார்கள் சண்முகம், சுந்தரம், உதவி பொறியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக இணைச் செயலர் சுரேந்தர்சிங் திட்டத்தை விளக்கிப் பேசினார்.கண்டமங்கலம் பி.டி.ஓ., பிரபாகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X