பொது செய்தி

தமிழ்நாடு

அழகு முத்துகோனின் 262வது குரு பூஜை விழா

Added : ஜூலை 11, 2019
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் வட்டார யாதவர் இளைஞர் சங்கம் சார்பில், வீரன் அழகு முத்துகோனின், 262வது குருபூஜை விழா நடந்தது.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடந்த விழாவையொட்டி, வீரன் அழகு முத்துகோனின் படத்திற்கு, யாதவ சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து யாதவ இளைஞர்கள் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, திண்டிவனம் வட்டார யாதவர் இளைஞர் சங்கம் நிர்வாகிகளான காலபைரவர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் டி.கே.பி. யாதவ்குமார், தமிழேந்தி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் விஜயன் யாதவ் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X