பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி ஆபரில்...

Added : ஜூலை 11, 2019
Advertisement

ச ந்திரா ஹூண்டாய் ஷோரூமில் ஆடி ஆபரில், கார் வாங்க அற்புதமான வாய்ப்பு. கிராண்ட் ஐ 10, எக்ஸண்ட், எலைட் ஐ 20, ஆக்டிவ் ஐ20, நெக்ஸ் ஜென் வெர்னா போன்ற மாடல்களுக்கு, பல அட்டகாசமான சலுகைகள் காத்திருக்கின்றன.புதிதாக அறிமுகமாகியுள்ள நியூ சான்ட்ரோ கார் மேனுவலில் 4 வேரியன்ட்களிலும், ஆட்டோமெட்டிக்கில் 2 வேரியன்ட்களிலும் வாங்கலாம். 7 கலர்களில் கிடைக்கும். ரியர் ஏ.சி.,வெண்ட் மற்றும் 21.9 கி.மீ வரை மைலேஜ் கொடுக்க கூடியது.ஆடி ஆபராக, சான்ட்ரோ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உண்டு. பழைய கார் கொடுத்து வாங்குபவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு, கார்ப்பரேட் தள்ளுபடியாக 5 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் உண்டு.

எங்களிடம் வாங்கும் கார்களுக்கு 3 வருட அன்லிமிட்டடு, கி.மீ., வாரண்டி உண்டு. இ.எம்.ஐ.,வசதி, குறைந்த முன்பணம், ஸ்பாட் அப்ரூவல், உடனடி டெலிவரி, ரோடு சைடு அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை வழங்குகிறோம்.-மணிகண்டவாசகன் மார்க்கெட்டிங் துணை பொது மேலாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X