புதுடில்லி : 'பிரபல வழக்கறிஞர்கள், இந்திரா ஜெய்சிங் மற்றும் குரோவரின் வீடு மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., சோதனை செய்துள்ளது, அதிகார துஷ்பிரயோகம்' என, காங்., திரிணமுல் காங்., சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
Advertisement