பொது செய்தி

இந்தியா

உணவுக்கு 'பார் கோடு' அவசியம்: ரயில்வே நிர்வாகம் உத்தரவு

Added : ஜூலை 12, 2019
Advertisement

ரயில் பயணியரை ஏமாற்றும் விதமாக, உணவு பொருளை கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான உணவை பரிமாறுவது என்பன உள்ளிட்ட புகார்கள் வருகின்றன.

இதுபற்றி, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவுப் பொருட்கள் மீதுள்ள, பார் கோடு வழியாக, உணவு தயாரிப்பு தேதி உள்ளிட்ட விபரங்களை, பயணியர் அறிந்து, புகார் அளிக்க முடியும்.

பார் கோடு இல்லையேல், பொருட்களின் தன்மைக்கேற்ப அபராதம் விதிக்கப்படும்.தொடர்ந்து புகார்கள் வந்தால், ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., உணவுக் கூடங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி, உணவு தயாரிப்பு முறைகளை கண்காணிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X