நீர் மேலாண்மை விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர் மேலாண்மை விழிப்புணர்வு

Added : ஜூலை 12, 2019
Share
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வாகனத்தை மத்திய அரசின் அணுசக்தி துறை இணை செயலர் மெர்வின் அலெக்ஸாண்டர் துவக்கி வைத்தார். கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., வேலு, திட்ட அலுவலர் கவிதா கலந்து கொண்டனர்.நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியப்படி
 நீர் மேலாண்மை  விழிப்புணர்வு

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வாகனத்தை மத்திய அரசின் அணுசக்தி துறை இணை செயலர் மெர்வின் அலெக்ஸாண்டர் துவக்கி வைத்தார்.
கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., வேலு, திட்ட அலுவலர் கவிதா கலந்து கொண்டனர்.நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியப்படி பெண்கள் ஊர்வலமாக சென்றனர். மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்தும் முறை, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X