ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி வர முயற்சி

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி வர முயற்சி

புதுடில்லி : "மதவாதம் மற்றும் வன்முறையை தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டதால், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த, இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர், ஜாகிர் நாயக், 53, மலேசியாவுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது," என, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஜூலை-201914:03:50 IST Report Abuse
dandy சொக்க தங்கத்தின் ...பால்ய நண்பன் குட்ரோச்சி ..இதே மகாதீர் குட்டி ( இவரின் தந்தை கோபம் வந்தால் தமிழில் திட்டுவார் என்று சொந்த சுயசரிதையில் குட்டி எழுதியது ) ..அங்கு பிரதமராக இருந்த போது மலேசியாவில் தான் ஒளிந்து இருந்தான் ...இந்திய அரசால் அவனை தொட முடியவில்லை ...முடியுமானால் பலம் ஆயில் இறக்குமதியை நிறுத்தவும் ...ஐரோப்பிய நாடுகள் இந்த எண்ணைய் இறக்குமதியை மலேசியாவில் இருந்து நிறுத்தி விட்டதால் அங்கு படு கஷடம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜூலை-201907:13:20 IST Report Abuse
Nallavan Nallavan ஒண்ணும் செய்ய முடியாது ...... மலேசியா அவனைப் பாதுகாப்பா வெச்சிருக்கு ......
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-ஜூலை-201907:06:47 IST Report Abuse
Cheran Perumal இவன் தனி ஆள் இல்லை. இவனுக்குப் பின்னால் சக்திவாய்ந்த தீவிரவாத குழுக்கள் உள்ளன. அந்த குழுக்களுக்குப் பின்னால் இஸ்லாமிய நாடுகள் உள்ளன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X