அசாமில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
அசாமில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.பிரம்மபுத்திர நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தால் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்திற்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-ஜூலை-201907:44:06 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆமாம் முடிஞ்சால் அமேசான் நதியைக்கூட இணைக்க ட்ரை பண்ணுவானுக வளமாக இருந்த எல்லா நதிகளையும் சாவடிச்சானுகளே ரென்டுகளக ஆட்ச்சியாளர்களும் காமராசர் இருந்தபோது செழிப்பு ஆனால் அவ்ளோமானால் கொள்ளை செய்யலே மணல்கொள்ளையால் கோடீஸ்வரனானவுகளே ஆனால் மக்கள் நிலைமை என்னாச்சு குடம் தண்ணீருக்கு க்யூ லே நின்னு சாவுறாங்க , ஆனால் மந்திரிகள் VIP க்களெல்லாம் நிம்மதியாக செல்வசெழிப்பாக வாழனும் மக்கள் சாகவேண்டும் என்றகொள்கைலேயேதான் இருக்கு அரசு டாஸின்க் தீர்த்தம்க்கு சுத்தமான நீர் கிடைக்குதாம் ஆனால் உயிர்வாழ மனுஷாளுக்கு தண்ணீர் இல்லீயா வோட்டுப்போடாதீங்க எனதகாலகத்துக்கும் என்றால் கேப்பாங்களா ஓசில வருதே சில ஆயிரம் ETC ஏன்னு இளிச்சுண்டு கையேந்துவாங்க கண்றாவிகள் கேவலமான பிச்சைக்கார மாநிலமே தமிழ்நாடு தான் , நம்ம மணலை மூன்று மாநிலம்களிலேயும் வாங்கிண்டு தங்கள் நதிகளை செழிப்பாக வச்சுக்க தெரிஞ்ச மேதாவிகள் நாடு இப்போதான் நேர்வழியே போவுது அதுபொறுக்காமலேதான் மோடியை திட்டிண்டு மக்கள் மனத்துளே விஷம் சேர்க்குறாங்க
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
12-ஜூலை-201914:41:56 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>டாஸ்மாக்கின் நீர் சுத்தமா கிடைக்கணுமே அதுக்கு தான் மக்களுக்கு தேவையான தூய நீரை எல்லாம் அரசு இந்த சாராயக்கம்பெனிகளுக்கு தாரைவாக்குதோ?...
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201906:40:23 IST Report Abuse
ஆப்பு ஆஹா...அடுத்த திட்டம் ரெடி...அசாம் ஆறுகளை பாலாற்றோட இணைச்சு ஓட்டு வாங்கிறலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X