Assam: Water level of Brahmaputra river flowing through Guwahati crosses warning level. | அசாமில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு| Dinamalar

அசாமில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (3)
அசாமில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.பிரம்மபுத்திர நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தால் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்திற்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X