சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராட்சத குழாயால் விபத்து அபாயம்

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெரியகுளம்:பெரியகுளம்- தேனி ரோட்டில் கல்லுாரி விலக்கு அருகே ராட்சத குழாய்களால் விபத்து அபாயம் உள்ளது.பெரியகுளம்-தேனி ரோட்டில் லட்சுமிபுரம் அருகேயும், கைலாசபட்டி கைலாசநாதர் நுழைவுவாயில் அருகேயும் பாலம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். மாற்றுப்பாதைக்கு தாங்குதானமாக ராட்சதகுழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.பெரியகுளம்
  ராட்சத குழாயால் விபத்து அபாயம்

பெரியகுளம்:பெரியகுளம்- தேனி ரோட்டில் கல்லுாரி விலக்கு அருகே ராட்சத குழாய்களால் விபத்து அபாயம் உள்ளது.
பெரியகுளம்-தேனி ரோட்டில் லட்சுமிபுரம் அருகேயும், கைலாசபட்டி கைலாசநாதர் நுழைவுவாயில் அருகேயும் பாலம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். மாற்றுப்பாதைக்கு தாங்குதானமாக ராட்சதகுழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.பெரியகுளம் கல்லுாரி விலக்கு அருகே பாலம் அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதற்காக ரோட்டில் 5 ராட்சத குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் இந்தப்பகுதியை கடந்து செல்லும் பஸ், லாரி மற்றும் கார், டூவீலர் எச்சரிக்கையாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் டூவீலர்களில் செல்பவர்கள் குழாய்களில் உரசிக்கொண்டு காயப்படுகின்றனர். பெரிய விபத்து ஏற்படும் முன் குழாய்களை வேறு பகுதியில் வைக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201913:18:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எவன் செத்தா அவனுக்கென்ன..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X