சாக்கடை குழியில் விழுந்த குழந்தை

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (11)
Advertisement
சாக்கடை குழியில் விழுந்த குழந்தை

மும்பை: மும்பையில் திறந்து கிடந்த சாக்கடை குழியில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்க முயற்சி நடந்து வருகிறது. மும்பையின் கெரேகான் கிழக்குப்பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் மின்சார பெட்டிக்கு பின்புறம் 10 அடி ஆழத்தில் சாக்கடை குழ திறந்து கிடந்தது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சாக்கடை குழிக்குள் விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் குழந்தையை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூலை-201907:15:16 IST Report Abuse
தமிழ்வேல் விரைவில் அதில் உள்ள நீரை இறைத்து எடுக்க,தீயணைப்புப் படையிடம் செப்டிக் டேங்க்கில் உறிஞ்சி எடுப்பதுபோல வாகனம் ஏதும் இல்லையா ? அல்லது அருகில் உள்ள ராணுவ வளாகத்தில் இதுபோன்ற வாகனங்கள் இருந்தாக வேண்டுமே.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201913:14:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பிளாஸ்டிக் பக்கெட்டு தான் இருக்காம்.....
Rate this:
Share this comment
12-ஜூலை-201914:24:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்பிளாஸ்டிக் பைக்கும் , பக்கெட்டுக்கும் கூட வித்தியாசம் தெரியாத மடையன்...
Rate this:
Share this comment
12-ஜூலை-201914:27:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்- ஒருபுறம் மழை தொடருகிறது , சாக்கடையில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது , வீழ்ந்த குழந்தை இந்நேரம் எவ்வளவு தூரம் அடித்து சொல்லப்பட்டிருக்கும் என்று தெரியாது...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜூலை-201907:01:24 IST Report Abuse
Nallavan Nallavan எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இதே நிலை .......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூலை-201907:22:14 IST Report Abuse
தமிழ்வேல் பொறுப்பின்மை. பெற்றவர்கள், அந்த சாக்கடையை ஏற்படுத்தியவன், நகராட்சி, பாதுகாப்பிற்கு பொறுப்பான தீயணைப்பு நிலையம், சுகாதார இலாக்கா, கவுன்சிலன் என எவருக்கும் பொறுப்பில்லை. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு, "அவனவன் தன் வேலையை சரியாக செய்தாலே போதும்".(இதை பல முறை கூறி உள்ளேன்) நாம், காந்திமீதும், நேரு மீதும், பப்பு மீதும்................... குறைகளைக் குறைகளைக் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டுவதில் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை....
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
12-ஜூலை-201906:53:30 IST Report Abuse
S.kausalya ஆமாம், அரசாங்கம், ஒவ்வொரு ஆளையும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும். நாம் ilavasaththirkkum , பணத்திற்கும் வாய் திறந்த படி உட்கார்ந்து கொண்டுஅரசை குறை சொல்லி கொண்டு இருப்போம். ஒரு குழந்தையை பார்த்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. சாக்கடை திறந்து இருந்தால் அதை மூட செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளூர் நிர்வாகத்தை நிற்பந்திக்கலாம். போராடலாம். மக்களாகிய நமக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லாத மாதிரி எதற்கெடுத்தாலும், அரசு தான் காரணம் என வெறுப்பு அரசியல் செய்தால் முடிவே இருக்காது. குழந்தை யைப் பெற்று விட்டு பொறுப்பில்லாமல் இருப்பார்களாம். அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து இவர்களை பார்த்து கொண்டே இருக்குமாம். ஏன் என்றால் ஓட்டு போட்டு உள்ளோம் என்பதால் உரிமை ketkiraargalaam.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201913:17:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஒரு சாக்கடையை மூடி வெக்க துப்பில்லே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X