ஜூலை (12)பெட்ரோல் ரூ.75.70; டீசல் ரூ.69.96| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை (12)பெட்ரோல் ரூ.75.70; டீசல் ரூ.69.96

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019
Share
சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.70 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 12) காலை முதல் அமலுக்கு வந்தது. விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.75.70 ஆகவும், டீசல், நேற்றைய

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.70 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 12) காலை முதல் அமலுக்கு வந்தது.



latest tamil news





விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.75.70 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது.


latest tamil news




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X