அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் தடை பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவது தொடர்கிறது. சத்திய மூர்த்தி பஜார், அண்ணாசலை பகுதியில் நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன், நகர் நல அலுவலர் டாக்டர் இந்திரா மற்றும் சுகாதார ஆயவாளர்கள்சோதனை செய்தனர். 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராத தொகையாக 16 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
Advertisement