டில்லியில் காரில் சென்ற பெண் மீது துப்பாக்கிச் சூடு

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : தேசியத் தலைநகர் டில்லியில் மிகவும் பரபரப்பான சாலையில், காரில் சென்று கொண்டிருந்த பெண் மீது, மோட்டார் 'பைக்'கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோர தடுப்பில் மோதி நின்றது. கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர்

புதுடில்லி : தேசியத் தலைநகர் டில்லியில் மிகவும் பரபரப்பான சாலையில், காரில் சென்று கொண்டிருந்த பெண் மீது, மோட்டார் 'பைக்'கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோர தடுப்பில் மோதி நின்றது. கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர், கிரண் பாலா, 30, என, தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்னையில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
12-ஜூலை-201908:08:29 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுக எம்.பிக்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தை இயக்க தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X