பொது செய்தி

இந்தியா

அசாமில் வெள்ளம்: 4லட்சம் பேர் பாதிப்பு

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் சூழ்ந்ததால் 4 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.



latest tamil news



தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 700 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலரது வீடுகள் இடிந்துள்ளன. 13 ஆயிரத்து 268 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் 2 நாட்களில் அபாய எல்லையை எட்டும் என தெரிகிறது. பல இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இன்னும் மழை தொடர்ந்தால் பாதிப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.


தமிழகத்திற்கு வருமா ?



இது போல் உபி., மேற்குவங்கத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழக மக்கள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-201920:19:47 IST Report Abuse
ஆப்பு அஸ்ஸாமிலிருந்து தண்ணீர் கிண்டு வரலாமே?
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
12-ஜூலை-201915:57:00 IST Report Abuse
Amirthalingam Sinniah , தண்ணீர் பிரச்சனை பல வடிவங்களில் தாண்டவமாடுகிறது. நீர்ப்பாசன திட்டம் பூச்சிய த் தி ல் தான் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
12-ஜூலை-201912:32:04 IST Report Abuse
venkatan இப்போ என்ன என்றால், இந்த வெள்ள தண்ணீரை எப்படி என்ன செய்யலாம் என்று யார் யோசிக்கவேண்டும்.ஜீவ நதி பாயும் மாநிலங்களில் மற்றவர்( நீதி கிடைத்தாலும்)யாசிக்க வேண்டியுள்ளதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X