கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு முறையீடு ஐகோர்ட் மறுப்பு

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக அரசு, முறையீடு, ஐகோர்ட், மறுப்பு

சென்னை: தமிழக அரசுக்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதிக்க மறுத்து விட்டது.
சென்னையில் உள்ள கூவம் , பக்கிங்ஹாம் கால்வாயை முறையாக பராமரிக்காததால் , பசுமை தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுப்பணித்துறை சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை நீதிபதி சுப்பையா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. ஆனால் கோர்ட் தடை ஏதும் விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூலை-201918:09:55 IST Report Abuse
RajanRajan ஏன்டா வடிவேலா இந்த அபராதத்திலே கட்டிங் ஒன்னும் போட முடியாதோ. போடலாமே அத்தனை பொதுப்பணிதுறை ஆசாமிகளிடமும் இருந்து வசூல் பண்ணி அபராதத்தை கட்டிடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X