அரசியல் செய்தி

தமிழ்நாடு

நியூட்ரினோ ஆய்வு மையம் : ஸ்டாலின் கண்டனம்

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
நியூட்ரினோ , ஆய்வு மையம், ஸ்டாலின், தேனி, மத்திய அரசு

சென்னை : நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது கண்டனத்திற்கு உரியது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அரசு முயற்சித்த நிலையில் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது தேனி மக்களின் எதிர்ப்பையும் மீறி வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி கொடுத்தது கண்டனத்திற்கு உரியது . மக்களின் பாதுகாப்பு கருதி அரசு இதை கைவிட வேண்டும். நியூட்ரினோ மையம் அமைப்பதை கைவிட மத்திய அரசிற்கு மாநில முதல்வரும், துணை முதல்வரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeya Veera Pandian - madurai,இந்தியா
13-ஜூலை-201901:50:48 IST Report Abuse
Jeya Veera Pandian ஜப்பானின் துணை முதலமைச்சருக்கு தேனி நியூட்ரினோ பற்றி என்ன கவலை ??????
Rate this:
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
13-ஜூலை-201901:32:45 IST Report Abuse
Ram Sekar யோவ்வ் திராவிட வெங்காய புண்ணாக்கு, நீ ஊரை முட்டாளாக்குனது போதும் போ. உனக்கு தமிழே சரியா வராது, உன் முதல்வர் ஆசை உன் காலத்திற்கு பிறகும் நிறைவேறா ஆசையாகவே இருக்கும். உன் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகும் நாள் நெருங்குது. உனக்கும் உன்னோட தெரு பொறுக்கிகள் கூட்டத்திற்கும் முடிவு கட்டப்படும் நாள் நெருங்கிருச்சு.
Rate this:
Cancel
jss - Nassau  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-201923:40:04 IST Report Abuse
jss நியுற்றினொவை பற்றி இவருக்கு என்ன தெரியும். இவர் என்ன சயண்டிஸடா. உளருவதர்கு ஒரு அளவு வேண்டாம். புத்தியில்லா ஜென்மஙகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X