பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் மரக்கன்று நடவு

Added : ஜூலை 12, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி 'ஒரு குழந்தைக்கு ஒரு மரம்' திட்டத்தின் கீழ், கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் முருகன் (பொ), தமிழ்த்துறை தலைவர் முருகேஷன் மரக்கன்றை நடவு செய்தனர். மாணவர்கள் தாங்களாக கொண்டு வந்த மரக்கன்று நடப்பட்டது. முதலாமாண்டு மாணவியின் பெற்றோர் கொடுத்த, 10 மரக்கன்றும் நடப்பட்டது. மரக்கன்றை பராமரிப்பதாக மாணவர்கள் உறுதி ஏற்றனர். உதவி பேராசிரியர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X