பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

Added : ஜூலை 12, 2019
Advertisement
 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

கோத்தகிரி:கோத்தகிரி கே.பி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முலாம் பூசப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய, பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, அமலில் உள்ளது. இதனால் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி 'கேபிஎஸ்' கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்சன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், 'பிளாஸ்டிக் பைகளை முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, கூடுமானவரை காகித பைகளை பயன்படுத்த வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X