பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் சீசனுக்கு சிம்ஸ் பூங்காவில் நடவு பணி

Added : ஜூலை 12, 2019
Advertisement
 இரண்டாம் சீசனுக்கு சிம்ஸ் பூங்காவில் நடவு பணி

குன்னுார்;நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை பழமையான மரங்கள், மலர் செடிகள் உள்ளன. வரும் செப்., மாதம் துவங்க உள்ள, 2வது சீசனுக்காக தற்போது பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவங்கியது.சால்வியா, டேலியா, மேரி கோல்டு, ேபன்சி, பெட்டூனியா, டயான் தஸ், ஆஸ்டர் உட்பட பல வகை மலர்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. தோட்டகலை துறையினர் கூறுகையில், '2வது சீசனில் சுற்றுலா பயணிகளை கவர, 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X